Subscribe Us

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கிரிகட் போட்டியில் இறுதி சுற்றுக்கு தெரிவாகியது கற்பிட்டி நிர்மலமாதா பாடசாலை


அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்று போட்டியில் அரைஇறுதி போட்டியில் கல்பிட்டி நிர்மலமாதா பாடசாலை கிரிக்கெட் அணி கல்பிட்டி கோட்டத்திற்குட்பட்ட இன்னுமொறு அணியான திகலி முஸ்லிம் பாடசாலையுடன் பலபரிட்சை நடத்தி வெற்றிவாகை சூடி இறுதி போட்டிக்கு தெறிவாகியுள்ளது என்பதை பெருமையும் தெறிவித்துக் கொள்கிறேன்.

-Irfan Rizwan-

Post a Comment

0 Comments