Subscribe Us

இன்று (07/10/2017) பெறியகுடியிருப்பு வாழைத்தோட்ட கூட்ட மண்டபத்தில் பி.ப.3.00-பி.ப 6.00வரை இலவச கண் பரிசோதனை முகாம்



கண் பார்வை கோளாறுகள்,தலையிடி,க்ளுகோமா,கண்புரை மற்றும் கண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் .ஏற்கனவே மூக்குக்கண்ணாடி உபயோகிப்வராக இருந்தால் கண் மருத்துவர் அளித்திருக்கும் மருத்துவ அட்டை போன்ற விபரங்களை இருப்பின் கொண்டு வரவும்.

நாளை மண்டலக்குடா MOH அலுவளக அருகிலுள்ள பாலர் பாடசாலையில் மு .ப. 9.00 தொடக்கம் 1.00 வரை நடைபெறும்.

-Rizvi Hussain-



Post a Comment

0 Comments