5ம் தர புலமை பரிசில் பரிட்சையில் சித்திப்பெற்று பாடசாலைக்கும் கல்பிட்டி மண்ணிக்கும் பெருமை சேர்த்த சிரார்களை நீங்களும் பாராட்டலாமே...
A. AFSAL 170
M.F. JIFRAN 168
M.M. HASAN 165
M.I.IZZATH SARA 151
100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து சிரார்களுமே சாதனையாளர்கள்தான்
சித்திபெற்ற சித்திபெற தவரிய அனைத்து மாணவ மணிகளையும் வாழ்த்துதோடு, இவர்களை வழிநடாத்திச்சென்ற ஆசிரியர்களுக்கும் பெட்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்,
-Irfan Rizwan-


0 Comments