Subscribe Us

header ads

கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள பாடசாலையில் சித்திப்பெற்ற மாணவர்கள் விபரம்...


நேற்று வெளியாகிய 5ம் தர புலமைப்பரிசில் பரிட்சை பெறுபேற்றில் புத்தளம் மாவட்ட சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்காக வெட்டுப்புள்ளி 160 க்கு மேல் பெற்று கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள பாடசாலையில் சித்திப்பெற்ற மாணவர்கள் விபரம்...

01. Himash Vihanga 163
02. Lashini Sathsara 162
03. Udara Deshan 160

படத்தில் அதிபருடன் சித்தி பெற்ற சிரார்கள் இருப்பதை காணலாம்

தகவல்- அதிபர்
Kal/Nirmala Matha Sinhala Maha Vidyalaya, Kalpitiya.

-Irfan Rizwan-

Post a Comment

0 Comments