சுமார் 50,60 வருடங்களுக்கு மேல் இயங்கி வந்த எம் ஊரில் உள்ள சொத்துக்களில் ஒன்றான இலங்கை மின்சார சபை கற்பிட்டி கிளை காரியாலயம் இன்று மூடப்பட்ட நிலையில்...
இது இன்று கவனிப்பார் அற்று காணப்படுவதனால் எம் பிரதேசத்தை சேர்ந்தமக்கள் அணைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்..
இன்று இந்த காரியலயத்தை நுரைச்சோலை கொய்யாவாடி பகுதிக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது..
இதனால் இந்தப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பெரும் அவதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மின்சாரத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் கவனித்து செயல்படுவதற்கு ஆள் இல்லை..
இதை பிரதானமாக கருதாவிட்டாலும் இதனை உப காரியாலயமாக மாற்றித்தரவேண்டும்..
இதற்கான தீர்வை சம்பந்தப்பட்டவர்கள் தரவேண்டும் இல்லையெனில் பாதையில் இரங்கி போராடவும் தயாராக உள்ளோம் என்பதனையும் தெறிவித்துக்கொள்கின்றேன்.
Haslan Razzack
0 Comments