தேசிய மட்டத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாமிடம் பெற்ற புத்தளம் புழுதிவயல் அல் பலாஹ் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது போன்று உலகளாவியரீதியிலும் பல வெற்றிகளை பெற இறைவனை பிராத்திக்கின்றோம்.
Photo Credit: Msm Sanheer
MNM FARHAN
FINE PIX
0 Comments