கற்பிட்டி அல் ஹமாஸா விளையாட்டு மைதானத்தில் புதுக்குடியிருப்பு அல் நுஹ்மா முன் பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் போசகர் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்A.J.M. தாரிக் அவர்களின் தலைமையில் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் ஆப்தீன் அலாவுதீன்,HBF மசூர் சேர்,ஆகியோரின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.
-RIZVI HUSSAIN- (KV REPOTER)
0 Comments