Subscribe Us

பெண்கள் வாகனம்ஓட்டுவதற்கு அனுமதி வழங்கியது சவூதி அரேபியா!


பெண்கள் சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டு இருக்கவில்லை. அந்த தடையை இன்று சவூதி மன்னர் சல்மான் அவர்கள் நீக்கியுள்ளார்கள். அந்த வகையின் இனி சவூதி அரேபியப் பெண்கள் இனி வாகனங்கள் செலுத்த முடியும் என்பதாக சவூதியின் உத்தியோப பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. 

சவூதி பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு இருந்த தடை தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் - அரப் நியூஸ்
தமிழில் - உண்மையின் பக்கம்

Post a Comment

0 Comments