ஆஸ்திரேலியா நாட்டின் அரசு பர்மிய ராணுவத்திற்கு ராணுவ பயிற்சி அளித்து வருகின்றது. அந்நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதில் இஸ்ரேல் மற்றும் ரஷ்ய அரசு இருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் பர்மாவில் ஆயுத புழக்கத்தை தடுக்கின்ற வேளையில், அதன் உறுப்பினர் நாடுகள் ராணுவ பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கி வருகின்றது.
ராணுவ பயிற்சி மற்றும் பாசறைகள் மூல அமெரிக்கா பர்மாவுடன் ராணுவ ஒத்துழைப்பு வழங்கி பலப்படுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
-அபூஷேக் முஹம்மத் .
0 Comments