இன்று வழைபோன்று கல்பிட்டி அல் அக்ஸா தேசியபாடசாலை மைதானதானத்தில் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை வழமைக்கு மாறாக அதிகமான ஜமாத்தார்கள் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்த தோடு சப்களை நேர்த்தியாகவும் அழகிய முறையிலும் இளைஞர்களால் அமைக்கப்பட்டிருந்தது.
இன்றைய ஹஜ்ஜூப்பெருநாள குத்பாவை அகில இலங்கை ஜம்இயத்தின் உலமா புத்தளம் கிளை உப தலைவர் மெளலவி பாரிஸ் (பBக்ரி) அவர்கள் சிறப்பான முறையிலும் சுருக்கமாகவும் நடாத்தினார்கள் இதில் மியன்மார் முஸ்லீம்களூக்கு எதிராக நடைபெரும் அநியாயங்கள் அட்டூழியங்கள் சோதனைகள் வேதனைகள் சம்பந்தமாகவும் நினைவு கூர்ந்தார்கள்.
-Rizvi Hussain- KV REPOTER
0 Comments