அதில் 5 போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா அணி மூன்றாவது போட்டியை நேற்று விளையாடியது.
அப்பொழுது இந்தியா அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த இலங்கை ரசிகர்கள் வாட்டர் பாட்டில்களை தூக்கி வீசினர் .
அதனால் ஆட்டம் தடைபட்டது அப்பொழுது எதையும் பற்று கவலைப்படாமல் தோனி கூலாக பிட்சில் படுத்து உறங்கினர்.
வீடியோ கீலே இணைக்கப்பட்டுள்ளது:
— Virat Kohli (@Cricvids1) August 27, 2017
— Virat Kohli (@Cricvids1) August 27, 2017
0 Comments