Subscribe Us

அல் அக்ஸா தேசிய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு. (படங்கள் இணைப்பு)


அல் அக்ஸா தேசிய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வேற்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் 145 மாணவர்கள் வேற்புமனு தாக்கள் செய்ய உள்ளார்கள். இதில் 95 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் எதிர் வரும் செப்டம்பர் மாதம் 12 திகதி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரூஸ் ஆசிரியர் தெரிவித்தார்.

Rizvi Hussain














Post a Comment

0 Comments