Subscribe Us

கற்பிட்டி மக்கள் டெங்குவால் அச்சம் : உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி பெறியகுடியிருப்பு புளியமரத்து கடைக்கு அருகில் நீண்டகால மூடப்பட்டிருக்கும் வீடே இது .தற்போது கல்பிட்டியில் டொங்கு நோய் தீவிரமாக பரவிவரும் இவ்வேளையில் இவ்வீடு இவ்வாராக காணப்படுவதால் அயலில் வசிப்போர் மிகவும் அச்சத்தோடு காணப்படுகின்றனர் அது மாத்திரமல்லாமல் மழைபெய்யக்கூடிய சூழலும் தற்போது காணப்படுவதாலும் இக்காணியில் கிணரும் காணப்படுதும் இவர்களுடைய அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது

ஆகவே சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் தயவு செய்து இக்காணியை சுத்தப்படுத்திச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகலாவது அசரமாக உரிய நடவடிக்கை எடுக்குமாரு கேட்டுக்கொள்கிரார்கள்.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments