Subscribe Us

header ads

இரவு வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எம் சகோதரர்கள் துப்பாக்கி துளையிட சஹிதாக்கப்பட்டர்களே.. இன்றைய தினம் ஞாபகமிருக்கிறதா? மறந்து போனதா?



இன்றைய தினம் ஞாபகமிருக்கிறதா? மறந்து போனதா?

முஸ்லீம் உம்மாவின் அடிவயிற்றில் தமிழ் பாசிச புலிகள் மேற்கொண்ட வன்மையான இன ஒழிப்பு

147 சஹிதுகள் பள்ளிவாசலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காத்தான்குடி நகரம்.

இரவு வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எம் சகோதரர்கள் துப்பாக்கி துளையிட சஹிதாக்கப்பட்டர்களே..

கருணா அம்மானும் சாட்சி கூற பிரபாகரன் வருந்த தக்க சம்பவம் என்று கூறி முடிக்க நாம் கண்ட பயன் என்ன?

சந்தர்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி செல்ல தரங்கொட்டவர்கள்....என்ன தீர்வு பெற்று தந்தார்கள்.

மறந்து விட்டோம்.


விடியலை தொலைத்து விட்டோம். 01.08.1990 அக்கரைப்பற்று 14 முஸ்லீம்கள்;

மஜித்புரத்திலும் மதவாச்சியிலும் 15 முஸ்லீம்கள் என பாசிச புலிகள் காவுகொண்டார்கள்
தீர்வை நோக்கி நாம் நகரவுமில்லை.

அதற்கான அடித்தளமிடப்படவுமில்லை.

சீதனத்துக்காக சோரம் போகும் படித்த இளைஞர்கள்..

இன்னும் விட்டபாடில்லை.

அழுது கண்ணீர் வடிக்கவும் விமர்சனம் செய்யவும் பழகிக் கொண்டோம்.

ஆளுக்கொரு இயக்கம்..ஆளுக்கொரு கோட்பாடு என்றல்லாம் பேசுகிறோம்.எல்லாம் சுயநலத்தின் பிரதி விம்பங்கள்.அல்லாஹ்...யா அல்லாஹ்...மாற்றியமைத்து எம்மை சமுக பற்றாளர்கள் ஆக்கிடு....சஹிதுகள் முஸ்லீம் உம்மத்தாக சஹிதாக்கப்பட்டவர்கள்..மறுமை நல்லருள் புரிய வேண்டும்.

-Eastern Youths-

Post a Comment

0 Comments