அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் நூலகத்திற்கு பல வகைத்தன்மை வாய்ந்த நூற்பிரதிகளின் சேகரிப்புகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, நீங்களும் உங்களால் முடிந்தளவு நூற்பிரதிகளை எமது தொழில் நுட்பக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்யுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
தொடர்புகளுக்கு : Eastern Youths
0 Comments