Subscribe Us

header ads

நேற்று கல்பிட்டி கண்டல் குடா கிராமத்தில் கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கள் நாட்டு வைபவம் (படங்கள் இணைப்பு)


நேற்று கல்பிட்டி கண்டல் குடா கிராமத்தில் கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கள் நாட்டு வைபவம் இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்ரசின் கண்டல் குடா,முதளைப்பாளி,கப்பலடி போன்ற கிராம வட்டாரங்களுக்கு பொருப்பான ஜனாப் மூசின் மற்றும் கண்டல் குடா கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்ரசின் உயர் மட்ட குழு உறுப்பினர் ஜனாப் நாசர் இவர்களின் முயற்சியில் கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்களின் பரிந்துரையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதித் தலைவருமான அல் ஹாஜ் M.H.M.நவவி அவர்களின் வேண்டுகோளுக்கினங்க விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிரி ஜயசேகர அவர்களினால் ரூபாய் 1.5மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இம்மைதானம் அமைக்கப்படுவதற்கான அடிக்கள் நாட்டு வைபவம் இடம் பெற்றது..

இதற்கான அடிக்கள் நாட்டு வைபவம் நேற்று கண்டல் குடா கிராமத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்அல் ஹாஜ் M.H.M.நவவி அவர்கள் கலந்து கொண்டதுடன் கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் சிறப்பு அதிகள் சிலரும் கலந்துகொண்டனர்.










Post a Comment

0 Comments