சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இலங்கையை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து, மாபெரும் சாதனையைப் புரிந்தது.
இதையடுத்து, தேர்வு வாரியத்தின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரியா, 'இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது மிகவும் வேதனைக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.


0 Comments