Subscribe Us

header ads

தில்லையடி ரத்மல்யாய அல்காசிம் சிட்டி ரிஷாத் பதியுதீன் பாடசாலையில் டெங்கு சிரமதானம் (படங்கள் இணைப்பு)

புத்தளம் தில்லையடி ரத்மல்யாய அல்காசிம் சிட்டி ரிஷாத் பதியுதீன் பாடசாலையில் டெங்கு சிரமதானம் ஒன்று பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பில் இன்று நடை பெற்றது.

-Manafdeen-





















Post a Comment

0 Comments