மட்டகளப்பு மங்களராம விகாரதிபதி சுமனரத்தின தேரர்(மட்களப்பு வடிவேல்) பொலிஸ்சீருடையை படுகேவலமான முறையில் தீயிட்டு கொழுத்தும் சம்பவம் காவல்துறையை மிகவும் அதிர்சிகுள்ளாக்கியது.
அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு தொண்டுசெய்துவரும் காவல்துறையின் சீருடையை மிகவும் மோசமான முறையில் தீயிட்டு கொழுத்தும் இந்த தேரரை காவல்துறையும் அரசாங்கமும் என்ன செய்யபோகிறது இவருக்கு காவல்துறை என்ன தண்டனை வழங்கபோகிறார்கள்.
இதை சாதாரன பொதுமகன் செய்திருந்தால் இவர்களது தண்டனையும் முடிவும் என்வாக இருந்திருக்கும்.
இவருக்கு காவல்துறை தக்கதண்டனை வழங்கவேண்டும் என்ற நம்பிக்கையில் விடைபெரும் மக்கள்.
KKY New Live
0 Comments