புத்தளம் மதுரங்குழி ஹிதாயத் நகரைச்சேர்நத ஆசிரியர் A.C. அஸ்பர் என்பவர் மிகவும் வறிய குடும்பத்தைச்சேர்ந்த இவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
இவர் தற்போது தனது இரண்டு சிறு நீரகங்களும் பழுதடைந்த நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கண்டி சிறுநீரக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதினால்.இச்சத்திர சிகிச்சைக்கு இருபது இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால் அல்லாஹ்வின் பெயரால் உங்களால் இயன்ற உதவியைச்செய்து உயிர்காக்க உதவுமாறு மிகவும் பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.
0 Comments