Subscribe Us

header ads

பயணிகள் பேருந்து ஒன்றில் ஹற்றன் நோக்கி பயனித்த பிரதமர்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணிகள் பேருந்து ஒன்றில் பயணம் செய்து, இலங்கை அரசியலில் புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.
புதிதான பயணத்தில் இணைந்த பேருந்து ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹற்றன் நோக்கி பயணித்துள்ளார்.
பேருந்து பயணத்தில் இணைந்த ரணில், பஸ் டிக்கெட் பெற்று பயணத்தை தொடர்ந்துள்ளார்.
பேருந்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அதிகாரிகள் சிலரும் இணைந்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் ஒருவர் பயணிகள் பேருந்தில் பயணித்த சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments