முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் கடும் நோய்வாய்ப்பட்டு கடந்த 25 வெள்ளிக்கிழமை முதல் நவலோக்க தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சற்று முன்னர் காலமானார்.
தகவல் : (எம்.எஸ்.எம்.ஸாகிர்)
0 Comments