உலகின் முதல் தர விமானச்சேவை வழங்குனரான கத்தார் எயார்வெய்ஸ் 40 வீத வரையிலான தள்ளுபடியை விலையை அறிவித்துள்ளது. மேற்படி 40 வீத தள்ளுபடி பிசினஸ் கிளாஸ்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் எனவும், ஆகஸ்ட் 9ம் திகதிக்கு முன்னர் முட்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை கத்தார் எயார்வெய்ஸ்யின் உத்தியோப பூர்வ இணைய தளத்தின் பார்வையிடலாம்.
0 Comments