எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு குற்றங்களுக்காக சிறைவாசம் கொண்டிருக்கும் சுமார் 803 கைதிகளை மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார் அமீரக ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள்.
விடுதலையாகும் கைதிகள் புதிய வாழ்வை துவங்கும் வகையில் அவர்களது பொருளாதார பிரச்சனைகளையும் சரிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
SOURCE: GULF NEWS
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments