Subscribe Us

2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் கால்ப்பந்து உலகக் கின்னம் நடைபெறவுள்ள மைதானங்கள் இவைதான் (படங்கள் இணைப்பு)

2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் கால்ப்பந்து உலகக் கின்னம் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மேற்படி உலகக் கிண்ணத்துக்காக 12 விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

9 புதிய அரங்குகளும் 3 புணர்நிர்மாணம் செய்யப்பட்ட அரங்குகளும் அதில் அடங்குகின்றன. மேற்படி அரங்குகள் அனைத்தும் கத்தாரின் பிரசித்தமான 7 நகர்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














Post a Comment

0 Comments