அதேபோல், தனது திறமையால் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த இளைஞர் குறித்து நுவரெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சமிந்த ருவன் குமார என்ற இந்த இளைஞர், மின் உபகரணங்கள் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவராவார்.
நுவரெலியா – களுகெளே பகுதியை சேர்ந்த இந்த இளைஞர், ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை மாற்றியுள்ளார்.
0 Comments