Subscribe Us

விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு விழா (PHOTOS)

பாறுக் ஷிஹான்


வடக்கு மாகாண விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான மாகாண மட்ட விளையாட்டுப்போட்டி நேற்று (17)  யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.


 விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டியை ஆரம்பித்து வைதத்துடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.







































Post a Comment

0 Comments