via Lakbima
பதுளை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவானதைத் தொடர்ந்து, ஆடை விற்பனை நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கான 'டெங்கு உடை'கள் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த டெங்கு உடைகள் நல்ல விற்பனையையும் வருமானத்தையும் பெற்றுத் தருவதாக வியாபாரிகள் குறிப்பிட்டனர்.
බදුල්ල දිස්ත්රික්කයෙන් ඩෙංගු රෝගීන් වාර්ථා වීමත් සමඟ බදුල්ලේ සලු පිළි වෙළඳ සැල්වල පාසල් ළමන් සඳහා ඩෙංගු ඇඳුම් විකිණීමට ඇති බව දක්නට ලැබේ.
මේ දිනවල විශාල ආදායමක් උපයා දීමට මෙම ඩෙංගු ඇඳුම් සමත් වි ඇති බව වෙළදුන් පවසති.
தமிழாக்கம்: Hisham Hussain, Puttalam


0 Comments