Subscribe Us

header ads

புத்தளம் Isoft - ICT (NVQ) துறைசார்ந்த பாட நெறிக்கு மாணவர்கள் நேர்முகபரீட்சை


World University Service of Canada SL எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு ICT, Automobile, Hotel & Tourism மற்றும் Construction போன்ற துறைகளில் பயிற்சிகளையும் வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது. இதனை மேம்படுத்த Change நிறுவனம் Mr.Shree ( WUSC Sri Lanka)அவர்களின் ஆலோசனையின் கீழ் பல திட்டமிடல்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.

ICT துறையில் தொழில்பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் நேர்முகபரீட்சை Puttalam Kachchary Auditorium இல் நடைபெற்றது.

எமது iSoft College சார்பாக Ansaf Sir அவர்கள் தொழில் வழிகாட்டல் மற்றும் NVQ தொடர்பான விளக்கத்தினை வழங்கினார்.

எமது கல்லூரியில் ஆரம்பிக்கபடவுள்ள ICT (NVQ) துறைசார்ந்த பாட நெறிக்கு நேர்முகபரீட்சை மூலம் மாணவர்கள் தெறிவுசெய்யப்பட்டார்கள்.

Ms. Dharshini (WUSC), Mr. Afras(iSoft) மற்றும் Ms. Raisha (DS Office) ஆகியோரால் நேர்முகபரீட்சை மேற்கொள்ளப்பட்டது.


WUSC SL பிரதி நிதிகளாக 
Ms. Dharshini 
-




Post a Comment

0 Comments