Subscribe Us

header ads

பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலையம் வரலாற்றுச் சாதனை.

புத்தளம் மாவட்டத்தில், கல்பிட்டி பிரதேசத்திற்குற்பட்ட ஓர் அழகிய கிராமம் பூலாச்சேனை. இக்கிராமத்தில் 1993/02/14 திகதி எமது கிராமவசிகளின் அயராத உழைப்பினால் ஓலை குடிசையில் பாடசாலை ஆரம்பிக்க பட்டது.
அன்றில் இருந்து பலதடைகளையும் தாண்டி படி படியாக தரம் உயர்ந்து இன்று பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலையமாக உருபெற்று கம்பீரமாக காட்சியலிக்கின்றது. அல் ஹம்துலில்லாஹ்
கா/பொ/உ வகுப்பறைகள் ஆரம்பிக்க பட்டு முதன்முறையாக கா/பொ/உ பரீட்சையில் முகம் கொடுத்த 12 மாணவர்களில் 12 மாணவர்களும் 100% சித்தி அடைந்ததோடு 7 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அல் ஹம்துலில்லாஹ்.

*.Peradaniya university - 2 
*.Eastern university - 2 
*.south Eastern university - 2 
*.Jaffna university -1

ஏனைய மாணவர்களுக்கு College கிடைப்பதற்காகன சாத்திய பாடுகளும் உண்டு.
குறிப்பு:.முதன் முறையாக கா/பொ/உ பரீட்சையில் தோற்றிய 12 மாணவர்களும் எமது கிராமத்தின் மண்ணிண் மகிந்தர்கள்.
முன்னால் பாடசாலை அதிபர், பாட ஆசிரியர்கள், மாணவ செல்வங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள். குறிப்பாக எமது கிராமத்தில் ஆரம்ப காலத்தில் பாடசாலையை உருவாக்க அரும்பாடு பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
DSM - Poolachchenai

Post a Comment

0 Comments