Subscribe Us

header ads

கேடுகெட்ட பிரதமர் மோடி....!!



யூதர்கள் தவறான முறையில் பாலஸ்தீன பகுதியை கைப்பற்றி அந்த பகுதிக்கு இஸ்ரேல் என பெயர் சூட்டிக்கொண்டார்கள் என்பது உலகமறிந்த விசயம்.

6௦ ஆண்டுகளுக்கு முன்னர் உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே கிடையாது.

யூதர்களின் இந்த கேடுகெட்ட செயலை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு இந்திய பிரதமரும் இஸ்ரேலிற்கு செல்லவில்லை. சொல்லப்போனால் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. மகாத்மா காந்தியும் இஸ்ரேல் பகுதி முஸ்லிம்களுக்கு சொந்தமானது எனும் கருத்தை கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூட வளைகுடா நாடுகளின் அரசுமுறை சுற்றுப்பயணத்தின்போது இஸ்ரேலை சந்திக்காமல் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை சந்தித்தார். யாசர் அரபாத்தை ஆரத்தழுவி கட்டியணைத்தார்.

ஆனால் இந்தியாவிற்கு கிடைத்த சாபக்கேடான மோடியோ இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவை சந்தித்து தாம் ஓர் கேடுகெட்ட பிரதமர் என்று நிரூபித்துள்ளார்.

உள்நாட்டில் பாஜக, RSS பயங்கரவாதிகளால் ஏராளமான முஸ்லிம்களும், தலித்துக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அதை தடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி, இஸ்ரேலுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க போகிறாராம்.

எத்தனை சதிகளை யார் நிகழ்த்தினாலும் சத்தியத்தை யாராலும் அழிக்க முடியாது.

Post a Comment

0 Comments