Subscribe Us

header ads

தாய் அல்-அக்ஸா தேசிய பாடசாலை அழைக்கிறது அனைவரையும் அன்போடு நாளை கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்...


எமது வீட்டு சுற்று சூழலை சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பது போல், நாடலாவிய ரீதியில் பல விதமான தொற்று நோய்கள் பரவிவரும் இவ்வேளையில் எமது பிள்ளைகள் சகோதர்கள் கல்வி கற்கும் நாம் கல்வி கற்ற பாடசாலையை சுத்தமாவும் தொற்று நோய்கள் வராமலும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பது எமது கடமையே.

ஆகவே இன்ஷா அல்லாஹ் நாளை 28/07/2017 (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிதொடக்கம் அல் அக்ஸா தேசியபாடசாலையில் பழைய மாணவர் அமைப்பு பெற்றோர், பழைய மாணவர்கள் ,இளைஞர்கள்,சங்கங்கள்,சமூக நலன் விரும்பிகள், போன்றோரின் பங்களிப்பை எதிர் பார்த்து பாரியளவிலான சிரமதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆகவே அனைவரும் தவராது கலந்து தங்களுடைய பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்ரார்கள்.


குறிப்பு: சிரமதானத்தில் ஈடுபடும் அனைவரும் சிரமதானத்திற்கு தேவையான பொருட்களுடன் வரவும்.



இவ்வண்ணம்
Sifas Nasar
செயலாளர்

Post a Comment

0 Comments