Subscribe Us

header ads

கற்பிட்டியைச் சேர்ந்த அனஸ் மொஹமட் அவர்கள் காலமானார்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…



கற்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் கற்பிட்டி காட்டுபாவா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்தவருமான அனஸ் மொஹமட் அவர்கள் இன்று காலமானார். அன்னார் அப்துல்லாஹ் மற்றும் முஹையதீன் முத்துவின் மகனுமாவர், காலஞ்சென்ற சித்தி மெஹருபான் மற்றும் பைரூஸ்,மசாஹிரா சகோதரனும் ஆவார்  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 04.00 மணி அளவில் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின்  பவாங்களை மன்னித்து எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்சை அடையச் செய்வானாக. ஆமீன்!


தகவல் : Mohamed Jeezan (மருமகன்)





الله اكبر
    
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ
ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
ٱهۡدِنَا ٱلصِّرَٲطَ ٱلۡمُسۡتَقِيمَ
صِرَٲطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّين
الله اكبر



اللهم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم فى العالمين إنك حميد مجيد



لله اكبر


اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا
وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا
اللَّهُمَّ مَنْ أَحْيَيْته مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ
وَمَنْ تَوَفَّيْته مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ
الله اكبر

السلام عليكم

Post a Comment

0 Comments