2012 ம் ஆண்டு காலப்பகுதியில் காட்டுமிராண்டி ஒன்றை கண்டேன். மனித வடிவில் இருந்த அது மிருகங்களின் செயலை தான் அதிகம் செய்தது.
அதைப்போலவே இன்னும் சில காட்டேறிகளை நட்புக்கு இணைத்தது . முஸ்லிம்களின் கடைகளில் அந்த ஒட்டுமொத்த காட்டேறிகளுக்கும் ஒரு வயிற்றெரிச்சல்...
சோனகனின் இரத்தமே இதுகளுக்கு தாகம் தீர்க்கும் பாணம்.
வியாபாரம் செய்வது ,கல்வி கற்பது , ஏற்றுமதி செய்வது என்று தங்களது இயலாமைகளை இந்த காட்டேறி கூட்டம் நம்மிடமே காட்டியது அதற்கு உரிமை என்று பெயர் வைத்து கொக்கரித்தது.
இத்தனை ஏன் திருமணம் முடித்தல் , பிள்ளை பெறல் என்ற தங்களது ஆண்மையின் இயலாமையை கூட முஸ்லிம் விரோத போக்காய் மாற்றியது...
பள்ளிகளுக்கு தீ வைப்பதும் , பன்றி இறைச்சியை வீசுவதும் இந்த காட்டேறிகளின் பிரதான பொழுதுப்போக்கு.
ஆனால் , அண்மையில் தலைமை காட்டேறி திடீரென காணாமல் போனது . தேடுகிறோம் தேடுகிறோம் என்ற கூப்பாடுகள் ஓங்கி ஒலித்தன
காணாமல் போனது பிடித்தாகிற்று எனும் பெயரில் சரணாகியது. ஒரே தினத்தில் இரண்டு முறை பிடித்து விடுப்பட்டது.
முன்பு பின்புறம் பெற்றோல் அடித்தால் காந்தலில் ஓடித்திரியும் பொட்டை நாய் போல் ஓடித்திரிந்த இந்த காட்டேறி , பிடிபட்டு விடுப்பட்ட பின் பெட்டிப்பாம்பாய் அடங்கியுள்ளது.
2000 ல் வந்த மிகப்பெரிய ஜந்தொன்று துவேஷத்தை விதைத்து பாராளுமன்றம் சென்று , அமைச்சராகி ,முஸ்லிம்களின் திருமணம் பற்றி , ஜிஹாத் பற்றி , இலங்கை மத்ரசாக்கள் அல் குவைத்தாவின் சின்னங்கள் என்றெல்லாம் புத்தகம் எழுதி செய்வதெல்லாம் செய்த பின்பு தனது ஜனாதிபதி ஆசைக்காய் இன்று முஸ்லிம்களுக்காய் பரிந்து பேசுவதாகவும் , முஸ்லிம் இளைஞர்கள் அரசியலை பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் கூறி முஸ்லிம்களின் தோழுன் போல படம் காட்டுவது போல்
நாம் மேலே சொன்ன காட்டேறியும் இப்போதைய அமைதி கலைந்து மனிதனாய் மாறி , ஜனநாயக முக்காடு அணிந்து முஸ்லிம்களின் தோழனாய் சீக்கிரம் நம் முன் வந்து நிற்கும்.
ஆனால் இந்த காட்டேறிகளான சாரைகளும் , ஜந்துக்களும் மக்கள் மனதில் விதைத்த துவேஷ தீ இலகுவில் அணைய போவதில்லை என்பது மட்டும் உண்மை - வேண்டுமெனில் வடிவங்கள் மாறலாம்.
-Mohamed Infas-
0 Comments