Subscribe Us

header ads

ஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்ட ரயில் ஜித்தா வருகை !



புனித மக்கா நகரையும் புனித மதினா நகரையும் ஜித்தா, கிங் அப்துல் அஜீஸ் ஏர்போர்ட், கிங் அப்துல்லாங் எகனாமிக் சிட்டி (Rabigh) ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயில்வே தடம் வழியாக இணைக்கின்றது.


தற்போது முதன்முதலாக கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி (Rabigh) நிலையத்திலிருந்து ஜித்தா நிலையத்திற்கு சோதனை ஓட்ட அடிப்படையில் இயக்கப்பட்ட முதலாவது எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. அடுத்து சோதனை ஓட்டம் 3 மாதங்களில் நடைபெறவுள்ளது.



அதேபோல் முழு ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயில்வே பணிகளும் திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே அதாவது 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுற்று முழுமையான போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments