அயர்லாந்தில் கடந்த வாரம் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்ட கத்தார் விமானச் சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க விமானச் சேவை நிறுவனமானது தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் முதியவர்கள் சேவை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
அது மட்டுமின்றி தங்களது விமான பணியாளர்களின் சராசரி வயது 26 எனவும் கூறியிருந்தார். அல்பெக்கரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.


0 Comments