அல்ஹம்துலில்லாஹ்,
1. சங்கைமிக்க ரமழானில் கற்பிட்டியில் ஒரு ஏழையின் வீடு தீயில் கறுகியது... உங்கள் உதவியை வழங்கிடுங்கள் (படங்கள் இணைப்பு)
2. கற்பிட்டியில் சங்கைமிக்க ரமழானில் தீப்பற்றி எரிந்த வீடின் தற்போதய நிலை. உதவியவர்கள் அனைவரும் நன்றி
அன்மையில் அதாவது ரமழான் நோன்பு 27 அன்று கல்பிட்டி பெறிய பள்ளிக்கு பின்னால் சகோதரர் நெளபல் அவருடைய வீடு சகல உடமைகளுடன் எரிந்து சாம்பலாகியது யாவரும் அறிந்ததே.
உடனடியாக முயற்சி செய்த ஊர் மக்களும் இளைஞர்களும் தற்போது இவ்வீட்டை கட்டி முடித்துள்ளார்கள்.
இன்னும் அவசிய தேவைககள் இருந்தாலும் உடனடி தேவையாக காணப்படும் வீட்டுக்கான மின் இணைப்புக்கான உதவி தேவைப்படுவதினால் உதவி புரிய விரும்புவோர் நேரடியாக ஹம்துன் நாநாவிடமோ ,நெளபல் நாநாவிடமோ அல்லது என்னுடைய தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளவும் ஜஸாக்கல்லாஹ்.
0 Comments