அரபு நாடுகளின் பிளவு முஸ்லிம் உம்மதிற்க்கு பெரும் சவால்
கத்தார் ஒரு நேர்மையான நாடு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அதிகம் அதிகம் உதவி புரியும் நாடு பலஸ்தீன் மக்களுக்காகவும் பலஸ்தீன் விடுதலைக்காகவும் நிறையவே உதவி புரிகின்றது அத்துடன் துருக்கி போண்ற நாடுகளுடன் இணைத்து இஸ்லாமிய சம்புராஜ்யத்தைய் உருவாக்க பாடுபடும் ஒரு இஸ்லாமிய அழகிய நாடு
எது எப்படியோ அனைத்து முஸ்லீம் நாடுகளும் ஒற்றுமையாக சகோதர வாஞ்சயோடு செயற்படுவது மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்
ஓநாய்க்கள்(அமெரிக்க இஸ்ரேல்) எம்மை பிளவு படுத்தி அதில் குளிர்காய நினைக்கின்றது மிகவும் விழிப்புடன் செயற்படுவது அவசியம்
முஸ்லிம் உம்மத் பிளவு படாமல் ஒற்றுமையாக வாழவும் முஸ்லீம் தலைவர் ஒற்றுமையாக செயற்படவும் அல்லாஹ்விடம் பிராத்திப்போம்
அரபு நாடுகளின் பிளவு முஸ்லிம் உம்மதிற்க்கு பெரும் சவால்
انا أحب دولة قطر وأحب الأمير قد ولدت بنجاح
تقبل الله منا ومنكم صالح الأعمال نرجو رحمة من الله تعالى
اللهم اجعل هذا البلد آمناً مطمئناً وارزق أهله من الثمرات، اللهم اجعل هذا البلد آمناً مطمئناً سخاءً رخاءً وسائر بلاد المسلمين. اللهم من أراد بنا شراً فأشغله في نفسه ورد كيده في نحره.اللهم لا تؤاخذنا بما فعل السفهاء منا، اللهم احفظ لنا امننا وإيماننا واستقرارنا وصلاح ذات بيننا، اللهم آمين يا رب العالمين.


0 Comments