Subscribe Us

header ads

கற்பிட்டி நெய்னா மாஸ்டர்அவர்கள் நேற்று இரவு வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…



கல்பிட்டி சின்னக்குடியிருப்பில் வசித்தவரும் முன்னால் ஆங்கில பாட ஆசிரியருமான நெய்னா மாஸ்டர்அவர்கள் நேற்று இரவு வபாத்தானார்கள் அன்னார் பஹ்ரி,நுஸ்ரி ஆகியோரின் தகப்பனாரும் ஆவார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 9.30 மணியளவில் கல்பிட்டி பெறிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments