Subscribe Us

கல்பிட்டி வைத்தியசாலைக்கு மூன்று மாடி கட்டடம்


சுகாதார அமைச்சர் கௌரவ DR.ராஜித சேனாரத்ன அவர்களுடனான கல்பிட்டி மற்றும் புத்தளம் வைத்தியசாலை தரம் உயர்த்தல் தொடர்பான கலந்துரையாடலில் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ்M.H.M. நவவி ,புத்தளம் மாவட்ட ACMC மாவட்ட அமைப்பாளர் அல் ஹாஜ் அலி சப்ரி ரஹீம் கல்பிட்டி பிரதேச ACMC பிரதேச அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் மற்றும் ACMC புத்தளம் மாவட்ட  இளைஞர் அமைப்பாளர் ஜனாப் இப்லால் அமீன் ஆகியோர்  கலந்துகொண்டபோது.

கல்பிட்டி வைத்தியசாலைக்கு மூன்று மாடி கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்கும்படி அமைச்சர் மாகாண சுகாதாரப்பணிப்பாளர் Dr.பரீத் அவர்களுக்கு கட்டளை இட்டுள்ளார்.

- முசம்மில்
அமைப்பாளர்,
கற்பிட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Post a Comment

0 Comments