Subscribe Us

கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் விழா மண்டபத்திற்கான கட்டிட வேலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேளைவாய்ப்பு


கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் விழா மண்டபத்திற்கான கட்டிட வேலைகள் தலைவர் சலாஹூதீன் உப தலைவர் இன்பாஸ் அவர்களின் மேற்பார்வையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ் கட்டிட நிர்மாண பணிகள் உள்ளூர் ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது இதனால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேளைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

-Rizvi Hussain











Post a Comment

0 Comments