சித்தரா, திவ்யா, மித்ரா, கயன், அச்சுதன் கவி, மணிமாறன் போன்றோரின் சிறப்பான நடிப்பிலும்.. சிட்து அவர்களின் நடனத்திலும் வின்சன் & கதிர் இன் ஒளிப்பதிவிலும், கதிரின் ஒளித்தொகுப்பிலும், கேமல் இன் துணை இயக்கத்திலும். உருவான #குருதிப்பூகள். பாடலை பார்ப்பது மட்டுமன்றி கருத்துக்கள், பகிர்வுகள் முலம் உங்களுடைய ஆதரவுகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..


0 Comments