அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
Insight தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் புத்தளம் கிளையில் 2017/18 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்தல்
G.C.E. (O/L) பரீட்சையோடு அல்லது 9ஆம் ஆண்டுவரை கற்று பாடசாலையைவிட்டு இடைவிலகிய, 16 வயது பூர்த்தியாகிய மாணவர்களை தொழில்நுட்பவியளாலர்களாக உருவாக்கும் நோக்கோடு Insight தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் புத்தளம் கிளை பின்வரும் படங்களுக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது:
1. Automobile Mechanic (வாகன இயந்திரவியலாளர்)
2. Refrigeration & A/C Technician (குளிர்சாதன பெட்டி மற்றும் குளிரூட்டி தொழில் நுட்பவியலாளர்)
3. Construction Site Supervisor (கட்டட நிருமான மேற்பார்வையாளர்)
4. Building Services Technician (கட்டிடத் சேவைகள் தொழில் நுட்பவியலாளர்)
இப்பாட நெறிகள் யாவும் TVEC இனது NVQ தரம் மூன்றுக்கு அமைய நடைபெறுகின்றன.
இடம்:அல் அக்ஸா தேசிய பாடசாலை.
காலம்:02.05. 2017 செவ்வாய்க்கிழமை
நேரற்: மு.ப11:00
தகுதியுள்ள சகல மாணவர்களும் காலந்து பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.
ஏற்பாட்டுக் குழு.

0 Comments