இலங்கையில் விற்பனைப் பொருட்களை விளம்பரம் செய்யும் இணையதளமான ikman.lk மூலம் ஏமாற்று வேலைகள் நடைபெறுகின்றது.
நான் இக்மன் இணையதளத்தில் ஐபோன் 6+ விற்பனைக்கு ஏலம் விட்டிருந்த போது ஒரு மலேசியா நம்பரில் இருந்து வாட்ஸ்ஆப் மூலம் என்னை தொடர்பு கொண்டு அதைவாங்குவாதாக கூறி என்னுடைய கணக்கு இலக்கம், முகவரி, ஈ மெயில், எல்லாவற்றையும் வங்கி எனக்கு பணம் அனுபியது போல ஒரு போலியான ஆவணம் தாயார் அனுப்பிஉள்ளார்கள். இதில் இலங்கை பொலிஸ் அனுமதிக்கப்பட்ட Copyright என்பனவும் உள்ளது.
எனக்கு வந்த Email இருக்கும் விடயம்.
உங்களுடைய கணக்குக்கு பணம் வந்துள்ளது நீங்கள் உங்களுடைய பொருளை(iPhone 6+ ) கொரியர் (அவருடைய முகவரிக்கு) செய்து விட்டு பற்றுச்சீடை ஸ்கேன் செய்து அனுப்பியதும் பணம் கணக்கில் வந்துவிடும் என்றிக்கின்றது.
இவ்வாறான மோசடியான தொடர்புகள் வந்தாள் யாரும் நம்பவேண்டாம். இது எனக்கு இரண்டாவது அழைப்பு.
தயவுசெய்து பிகிர்ந்து கொள்ளவும்.(RASEEM)







0 Comments