வெகுவிமர்சையாக யாரும் எதிர்பாராத அளவிலும் பல தடைகளையும் தாண்டி மிகுவும் விறுவிருப்பாக Kalpitiya Cricket Club ல் நடாத்தி முடிக்கப்பட்டது கற்பிட்டி பிரிமியர் லீக் மென்பந்து கிரிகட் போட்டி.
கல்பிட்டி பிரிமியர் லீக் இறுதி போட்டியில் Hyber Whales அணி வெற்றிப்பரிசை அமைச்சரிடமிருந்தும் பிரதம அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இக் கிரிகட் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிருவாக குழுவினருக்கும் வருகை தந்த அரசியல்வாதிகள், ஊர் நலன் விரும்பிகள் அனைவருக்கும் கற்பிட்டியின் குரல் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
-Rizvi Hussain-






0 Comments