கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் புத்தளம் நல்லாந்தலுவ பிரதேசத்தை சேர்ந்த பதின்ம வயது பெண் சாமிலா தன் கணவரால் எரித்து கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே..
அச்சமயத்தில் புத்தளத்தில் இருக்கும் பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக நலன் அமைப்புக்கள் இணைந்து நீதி கேட்டு இன்று ஒரு அமைதி போரட்டாத்தை நடாத்தினர்.
0 Comments