Subscribe Us

பொலீஸாரால் அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு திறம்பட போக்குவரத்து பாதுகாப்பு பயற்சி ( படங்கள்)

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் புத்தள போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் மாணவர் போக்குவரத்து பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களுக்கு திறம்பட பயிற்சியும்(Traffic Training) இன்று அளிக்கப்பட்டது.

-Rizvi Husaain-








Post a Comment

0 Comments