Subscribe Us

header ads

யாழ் வல்வெட்டித்துறை மக்களிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் உதவி (படங்கள்)

பாறுக் ஷிஹான்


யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிற்கு   பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்  இராமநாதன்  சென்று மக்களின் பல்வேறு குறைகளை கேட்டறிந்ததுடன்  உதவிகளையும் வழங்கி வைத்துள்ளார்.

இதன் போது  (12) மாலை  வல்வெட்டித்துறை  சிறிலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

அதனை தொடர்ந்து  நவஜீவன் விளையாட்டு கழகம் உடுப்பிட்டி இளைஞர்  விளையாட்டு கழகம்  இமையான் மத்திய விளையாட்டு கழகம் இமையான் இளைஞனர் விளையாட்டு கழகம் ஆகிய கழகங்களுக்கான    விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும்   62 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்   பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவனுக்கு துவிசக்கரவண்டி  என்பன   வழங்கி வைக்கப்பட்டன.












Post a Comment

0 Comments