கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இளைஞனுக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. திருமலை மொறவெவ பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
தான் பாவித்து வந்த கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்துக்கொண்டு சக நண்பர்களுக்கு காண்பித்து வருவதாக மொறவெவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இளைஞனின் கைத்தொலைபேசியை சோதனையிட்ட போது விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments