அல்ஹம்துலில்லாஹ் கல்பிட்டி காட்டுபாவா புதிய பள்ளி நேற்று இரவு இஸாத்தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.
அல்-அக்ஸா தேசிய பாடசாலைக்கு செல்லும் வழியை மிகவும் அழகாக வர்ணிக்கும் இப்பள்ளி சிறந்த ஒரு நிர்வாக குழுவைக் கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments